மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் வேலை வாய்ப்பு. Apply for the post of Assistant Cum Data Entry Operator!
மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. விரிவான தகவல்களுடன்! |
மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் வேலை வாய்ப்பு: விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்தது விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 29.10.2022 அன்று மாலை 05.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம், விருதுநகர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Assistant Cum Data Entry Operator |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Assistant Cum Data Entry Operator பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கான காலியிடங்கள் ஒன்று (01) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18-லிருந்து அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு என எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியானது முற்றிலும் நேர்காணல் மூலமாக மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விருதுநகர் மாவட்ட இணையதளமான virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Assistant Cum Data Entry Operator பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
District Child Protection Officer
District Child Protection Unit,
2/830-5, V.O.C. Nagar,
Sullakkarai Medu,
Virudhunagar-626 003.
கடைசி தேதி: 29.10.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments