அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய விருப்பமா? கல்வித்தகுதி காலியிடங்கள் கடைசி தேதி மற்றும் முழு தகவல்களுடன்
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய விருப்பமா? கல்வித்தகுதி காலியிடங்கள் கடைசி தேதி மற்றும் முழு தகவல்களுடன் |
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி வாய்ந்த ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பாணையை tirupur.nic.in என்கிற திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நேர்காணல் நடைபெறும் தேதி 14.10.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
துறை | தேசிய சுகாதாரத் திட்டம், திருப்பூர் மாவட்டம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு பணிகள் |
காலியிடங்கள் | 61 |
பணியமர்தப்படும் இடம் | திருப்பூர் |
நேர்காணல் தேதி | 14.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கு பல்வேறு விதமான காலி இடங்களும் பதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:-
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் கல்வித்தகுதி ஆனது எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அறிவிப்பாணையை படித்துப் பார்க்கவும்.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான ஊதிய விவரம்:
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்ட இணையதளமான tiruppur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் அன்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய ஒப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான நேர்காணல் நடைபெம் நாள் மற்றும் இடம்:
அறை எண்.240-DME/120-DPH & DHS,
மாவட்ட ஆட்சியர் அலுவளக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் - 641 604.
Download Notification & Application Format
நேர்காணல் தேதி: 14.10.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments