அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்! |
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு:
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நாகப்பட்டினம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Lab Technician Grade-II |
காலியிடங்கள் | 34 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Lab Technician Grade-II பணிக்கான காலியிடங்கள்:
நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ காலியிடங்களின் எண்ணிக்கை 34 ஆகும்.
Lab Technician Grade-II பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு (இரண்டு ஆண்டுகள்) படித்திருக்க வேண்டும். கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (King Institute of Precentive Medicine) அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab Technician Grade-II பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது
Lab Technician Grade-II பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய். 15,000/- வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab Technician Grade-II பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு என எந்த விதமான தேர்வுக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab Technician Grade-II பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் முற்றிலும் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்க படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Lab Technician Grade-II பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து முழுமையான முகவரியுடன் கல்வித்தகுதி சான்றிதழ் நகல், ஜாதி சான்று நகல், ஆதார் நகல், அனுபவ சான்றிதழ் நகல்களை சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Lab Technician Grade-II பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு மருத்துவ கல்லூரி,
மணல்மேடு,
ஒரத்தூர்,
நாகப்பட்டினம் மாவட்டம் 108.
கடைசி தேதி: 11.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments