Ticker

6/recent/ticker-posts

Ad Code

Tamil Nadu Handloom Weaver Co-Operative Society Limited (Co-optex) Recruitment apply for the post of Marketing Managers

கோ-ஆப்டெக்ஸில் வேலைவாய்ப்பு | மார்க்கெட்டிங் மேனேஜர் (Marketing Manager) பதவிகள் | நேர்காணல் மட்டும் | உடனே விண்ணப்பியுங்கள்

Tamil Nadu Handloom Weaver Co-Operative Society Limited (Co-optex) Recruitment 2022 தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் மேனேஜர் (Marketing Manager) பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 21.09.2022 அன்று வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்த காலியிடங்கள் ஆக 11 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கான அறிவிப்பாணையை கோ-ஆப்டெக்ஸ் (cooptex.gov.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மார்க்கெட்டிங் மேனேஜர் பணிகளுக்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மார்க்கெட்டிங் மேனேஜர் (Marketing Manager) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை நேர்காணல் மூலம் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் தேதி 28.09.2022 அன்று காலை 11 மணியளவில் சென்னை அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

cooptex recruitment 2022

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Co-Optex
பணியின் பெயர் Maraketing Manager
காலியிடங்கள் 11
நேர்காணல் தேதி 28.09.2022
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் மட்டும்

Co-optex Marketing Manager பணிக்கான காலியிடங்கள்:

கோ-ஆப்டெக்ஸ் மார்க்கெட்டிங் மேனேஜர் (Marketing Manager) பதவிக்கான மொத்த காலியிடங்கள் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Co-optex Marketing Manager பணிக்கான கல்வித்தகுதி:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மார்க்கெட்டிங் (Marketing) துறையில் M.B.A., படித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Co-optex Marketing Manager பணிக்கான முன் அனுபவ்ம் விபரங்கள்

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. டெக்ஸ்டைல் பிசினஸ் (Textile Business) துறையில் 5 வருட முன் அனுபவம் இருந்தால் விரும்பத்தக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது

    Co-optex Marketing Manager பணியமர்த்தப்படும் இடங்களின் விபரம்:

    இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை, கடலூர், கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, மற்றும் வேலூர் நகரங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

    Co-optex Marketing Manager பணிக்கான வயது வரம்பு:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15.09.2022 தேதியின் படி 35 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Co-optex Marketing Manager பணிக்கான ஊதிய விவரம்:

    தகுதியான நபர்கள் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் ரூபாய். 50,000/-(ரூபாய் ஐம்பதாயிரம் + T.A./D.A. as per co-optex rules.) மாத ஊதியமாக வழங்கப்படும் மேலும் கூடுதலாக T.A./D.A. கோ-ஆப்டெக்ஸ் விதிமுறைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Co-optex Marketing Manager பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

    Co-optex Marketing Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Co-optex Marketing Manager பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. நேர்காணலில் மட்டும் கலந்து கொண்டால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Co-optex Marketing Manager பணிக்கான Interview முகவரி:

    Co-optex Head Office,
    No.350, Pantheon Road,
    Egmore,
    Chennai - 600 008.

    Download Notification PDF

    Interview Date: 28.09.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments