Ad Code

TN Integrated Child Protection Scheme Recruitment 2022

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, நாமக்கல் மாவட்டம் | (Assistant Cum Data Entry Operator) | அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவம் (namakkal.nic.in) எனற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.08.2022.

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, நாமக்கல் மாவட்டம் "ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் "கீழ் இயங்கிவரும் இளைஞர் நீதிக் குழுமம்"-ற்கு காலியாக உள்ள "உதவியாளருடனிணைந்த தரவு பதிவு செய்பவர்" (Assistant Cum Data Entry Operator) பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளாது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.08.2022.

We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

TN Integrated Child Projection Scheme Recruitment 2022
TN Integrated Child Protection Scheme Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை,
நாமக்கல் மாவட்டம்
பணியின் பெயர் Assisstant Cum Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை 01
வேலை இடம் இளஞர் நீதிக் குழுமம்,
நாமக்கல் மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் namakkal.nic.in

காலியிடங்களின் விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
Assistant Cum Data Entry Operator 01

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • 12 Pass | Equivalent Board with Diploma
  • Certificate in Computer Course
  • Preference for candidates who have completed Typing Higher Grade (Tamil & English)
  • சம்பள விவரங்கள்

  • Rs.9,000/-/ Per Month

  • வயது வரம்பு விவரங்கள்

  • 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • Nil

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • Not Mentioned

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • நாமக்கல் மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 26.07.2022
    End Date 09.08.2022
    Official Website https://namakkal.nic.in
    Notification Notification

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments