Ad Code

Thanjavur Aavin Recruitment 2022

Thanjavur District Aavin Recruitment 2022 | Veterinary Consultant Posts | Interview date 11.08.2022

Thanjavur District Aavin Recruitment 2022: தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Veterinary Consultant Posts பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த பணிக்கு நேர்காணல் வரும் 11.08.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அனைத்து அசல் சான்றிதழுடன் நேர்காணலுக்கு வரவேண்டும். மேலும், ஒட்டுநர் சான்றிதழ் மற்றும் இரு சக்கர வாகணம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

Thanjavur District Aavin Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் The Thanjavur Dist. Co-op. Milk Producers's Union Ltd
Aavin
பணியின் பெயர் Veterinary Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை 03
வேலை இடம் தஞ்சாவூர் ஆவின்
Interview Date 11.08.2022
விண்ணப்பிக்கும் முறை Direct Interview Only
பணியின் பெயர் காலியிடங்கள்
Veterinary Consultant 03

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • B.V.Sc. with Computer Knowledge is preferable
  • சம்பள விவரங்கள்

  • Rs.43,000/- Per Month

  • வயது வரம்பு விவரங்கள்

  • 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • Nil

  • விண்ணப்ப விவரங்கள்

  • Direct Interview

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • Interview

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • Interview only
  • முக்கியமான தகவல்

    Start Date 20.07.2022
    Interview Date 11.08.2022
    நேர்காணல்
    நடைபெறும் இடம்
    Thanjavur District Cooperative Milk Producers Union Ltd,
    Thanjavur-6.
    Notification Notification

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments