Ad Code

National Health Mission Tamil Nadu Recruitment 2022

National Health Mission Tamil Nadu Recruitment 2022 | Data Entry Operators posts | Coimbatore District | Application and Notification can be downloaded at www.coimbatore.nic.in | Apply on or before 25.07.2022

National Health Mission Tamil Nadu Recruitment 2022 : தேசிய சுகாதாரக் குழுமம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் - துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் அலுவலகம், கோவையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்ப தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆண், பெண் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2022.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் National Health Mission Tamil Nadu
பணியின் பெயர் Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை 03
வேலை இடம் Coimbatore
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் https://coimbatore.nic.in
பணியின் பெயர் காலியிடங்கள்
Data Entry Operator 03

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • Any Degree - One year of work experience in the relevant field
  • Knowledge of Tamil and English Typing - Must (Higher level)
  • Knowledge of Microsoft Word, Excel, and PowerPoint
  • சம்பள விவரங்கள்

  • Rs.10,000/- Per Month

  • வயது வரம்பு விவரங்கள்

  • 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • Nil

  • விண்ணப்ப விவரங்கள்

  • Apply through speed post

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • Interview

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அதிகார முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    Start Date 14.07.2022
    End Date 25.07.2022
    Official Website https://coimbatore.nic.in
    Notification and Application Format Notification & Application Format
    Address உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
    மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society),
    துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219,
    ரேஸ் கோர்ஸ் ரோடு,
    கோயமுத்தூர் - 18.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments