Ad Code

Dharmapuri District Most Backward and Denotified Community Welfare Office Recruitment 2022

தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு | பகுதி நேர தூய்மைப்பணியாளர் வேலை | தபாலில் விண்ணப்பிக்கவும் | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2022

தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு : மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 25.07.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலம், தருமபுரி
பணியின் பெயர் பகுதி நேர தூய்மைப்பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை 02
வேலை இடம் தருமபுரி மாவட்ட விடுதிகளில்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை தபாலில் விண்ணப்பிக்கவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://dharmapuri.nic.in
பணியின் பெயர் காலியிடங்கள்
பகுதி நேர தூய்மைப்பணியாளர் 02

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • சம்பள விவரங்கள்

  • Rs.3,000 Per Month/-

  • வயது வரம்பு விவரங்கள்

  • BC/MBC & DNC பிரிவினருக்கு 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

    இனச்சுழற்சி
    (Non-Priority)
    BC (Other than BC Muslim)-1
    MBC/DNC-1

    விண்ணப்ப விவரங்கள்

  • தபாலில் விண்ணப்பிக்கவும்

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • தருமபுரி மாவட்ட இணையதளத்தில் (www.dharmapuri.nic.in) கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.


  • முக்கியமான தகவல்

    Start Date 07.07.2022
    End Date 25.07.2022
    Official Website https://dharmapuri.nic.in
    Notification Notification Link
    விண்ணப்பப்படிவம் விண்ணப்பப்படிவம் Link
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம்,
    மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,
    தருமபுரி

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments