பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, திருச்சிராப்பள்ளி வேலை வாய்ப்பு 2022 | பல்வேறு பணியிடங்கள் | மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 5 | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.05.2022
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, திருச்சிராப்பள்ளி வேலை வாய்ப்பு 2022: திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.05.2022.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்
ஆட்சேர்ப்பு விவரங்கள்
Name of the Organization | திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
அறிவிப்பு எண் | ந.க.எண்.1852/அ5/2022 நாள். 19.05.2022 |
Name of the Job | Various Posts |
காலியிடங்களின் எண்ணிக்கை | 05 |
வேலை இடம் | திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
Last Date to Apply | 31.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
வேலைக்கான விவரங்களை இங்கே காணலாம்
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
குளிர்பதன மெக்கானிக் (Refrigerator Mechanic) |
01 |
IT Coordinator-LIMS | 01 |
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) |
01 |
கணக்கு உதவியாளர் (Account Assistant) |
01 |
ஊர்தி ஓட்டுநர் (MMU-Driver) |
01 |
Eligibility Criteria
கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்
பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
---|---|
குளிர்பதன மெக்கானிக் (Refrigerator Mechanic) |
IIT (குளிர்பதன மெக்கானிக் (ம) குளிரூட்டி) |
IT Coordinator-LIMS | முதுகலை கணிணி பயன்பாடு| இளங்கலை பொறியியல் |
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) |
முதுகலை கணிணி பயன்பாடு| இளங்கலை கணிணி அறிவியல் | கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு | முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு |
கணக்கு உதவியாளர் (Account Assistant) |
B.Com with Computer Knowledge |
ஊர்தி ஓட்டுநர் (MMU-Driver) |
8th pass with Heavy Driving Licence |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
---|---|
குளிர்பதன மெக்கானிக் (Refrigerator Mechanic) |
Rs.20,000/- |
IT Coordinator-LIMS | Rs.16,500/- |
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) |
Rs.10,000/- |
கணக்கு உதவியாளர் (Account Assistant) |
Rs.12,000/- |
ஊர்தி ஓட்டுநர் (MMU-Driver) |
Rs.8,000/- |
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்ப விவரங்கள்
முக்கியமான தகவல்
End Date | 31.05.2022 |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி | துணை இயக்குநர் சுகாதாரபணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், திருச்சிராப்பள்ளி - 620 020. |
Notification Application Format |
Download Here |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments