Ticker

6/recent/ticker-posts

Ad Code

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் | சென்னை மாவட்டம் வேலை வாய்ப்பு

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் | சென்னை மாவட்டம் வேலை வாய்ப்பு | மொத்த காலியிடங்கள் 03 | அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் | தபாலில் விண்ணப்பிக்கவும் | 8-ம் வகுப்பு தேர்ச்சி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2022

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னை மாவட்டம் வேலை வாய்ப்பு 2032: மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தக்குதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகள் பெற்றிருக்கும் நபர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்கள் இந்த பதவிக்கு பதிவு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டியிய கடைசி தேதி : 31.03.2022.

cdrc coimbatore recruitment

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட https://www.chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கவணமாக பூர்த்தி செய்து பதிவு தபாலில் அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

இனசுழற்சி அடிப்படையில் இந்த பணியானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் பொதுப்போட்டி முன்னுரிமை ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் நாட்டில் உள்ள தகுதியான அனைத்து நபர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் அனைவரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்த பணிகளுக்கான விவரங்களை கீழே காண்போம்.

துறையின் பெயர் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்
சென்னை மாவட்டம்
பணிகளின் பெயர்
  • அலுவலக உதவியாளர்
  • இரவுக் காவலர்
  • மொத்த காலியிடங்கள் 03
    பணியில் அமர்த்தப்படும் இடம்
  • இரவுக் காவலர் - சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையக அலுவலகம்.
  • அலுவலக உதவியாளர் - சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையக அலுவலகம் (வடக்கு)
  • அலுவலக உதவியாளர் - சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையக அலுவலகம் (தெற்கு)
  • தேர்ந்தெடுக்கப்படும் முறை நேர்முகத் தேர்வு
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2022

    இந்த பணிகளுக்கான காலியிட விவரங்களை கீழே காண்போம்.

    தகுதி வரம்பு

    கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள்

    8-ம் வகுப்பு தேர்ச்சி


    சம்பள விவரங்கள்

    Basic Pay Rs.15,700 - 50,000 (Level-1)


    வயது வரம்பு விவரங்கள்

    இந்த அனைத்து வேலைகளுக்கும்

  • வயது 18 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்

  • இந்த வேலைகளுக்கான தேர்வு முறை

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  • விண்ணப்பிக்கும் முறை

    விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக இருத்தல் வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ் அனுப்ப கூடாது. விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://www.chennai.nic.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


    முக்கிய அறிவிப்பு

    Last Date to Apply 31.03.2022
    Official Notification and Application Format Download Here

    விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

    மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
    தேர்வாணையச் சாலை,
    வ.ர்.சி. நகர்,
    பூங்கா நகரம்,
    சென்னை (வடக்கு),
    சென்னை - 600 003..

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    You may apply for these jobs also





    Post a Comment

    0 Comments